Masilla Kanniye song | Madha padalgal | Tamil Christian Traditional Hit songs |  MLS John

Masilla Kanniye song | Madha padalgal | Tamil Christian Traditional Hit songs | MLS John

Soccer

Please Watch & share
Masilla Kanniye song | Madha padalgal | Tamil Christian Traditional Hit songs | MLS John
#masillakanniye #madhapadalgal #mlsjohn

மாசில்லாக் கன்னியே,
மாதாவே – உம்மில்
மாறாத அன்போடு,
தாயுள்ளம் கண்டோம் :
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே !

1. தூதர் சொல் கேட்டதும்,
அடிமை நான் என்றாய் ;
இறையுள்ளம் பணிந்தே, நீ
அரசியாய் வென்றாய் :
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே !

2. இறை வார்த்தையே வாழ்வென்போம்:
இறை மைந்தன் உறவாய்;
இயேசுவோடு- எம்மையும்
மகவென்றே அணைப்பாய்:
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே !

3. இயேசுவின் விருப்பங்கள்
எமைச் செய்யப் பணித்தாய் ;
தண்ணீரும் இரசமாக,
ஏக்கங்கள் தணித்தாய்:
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே !

4. வேண்டும் முன் விண்ணப்பம்
தாயே நீ அறிவாய் ;
தீண்டும் என் துயரெல்லாம்
தீர்த்தருள் புரிவாய்:
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே !

This article was gathered automatically by our news bot. We help YouTubers by driving traffic to them for free. The featured image in this article is the thumbnail of the embedded video. Thank you for visiting Win Big Sports Network and wbsnsports.com. For more sports, news, and entertainment, follow us on Twitter @WBSNsports or like our page on Facebook.

#Sports #Video #Highlights